விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி

சீயான் விக்ரம் நடித்து வரும் ‘சாமி 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் இரவுபகலாக பணிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி விக்ரம் ரசிகர்களின் மாபெரும் பாராட்டுக்களை பெற்றது. குறிப்பாக பின்னணி இசையமைத்திருந்த தேவிஸ்ரீ பிரசாத்துக்கு வாழ்த்துக்கள் குவிந்தது இந்த நிலையில் இந்த படத்தின் அட்டகாசமான டிரைலர் தயாராகிவிட்டதாகவும், இந்த டிரைலர் நாளை வெளியாகும் என்றும்
 

விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்திசீயான் விக்ரம் நடித்து வரும் ‘சாமி 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் இரவுபகலாக பணிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி விக்ரம் ரசிகர்களின் மாபெரும் பாராட்டுக்களை பெற்றது. குறிப்பாக பின்னணி இசையமைத்திருந்த தேவிஸ்ரீ பிரசாத்துக்கு வாழ்த்துக்கள் குவிந்தது

விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்திஇந்த நிலையில் இந்த படத்தின் அட்டகாசமான டிரைலர் தயாராகிவிட்டதாகவும், இந்த டிரைலர் நாளை வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தால் தமிழகமே சோகமாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்ய விரும்பவில்லை என்றும், எனவே வேறு தேதியில் டிரைலரை வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த செய்தி சீயான் விக்ரம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web