மோடி என்ன சுதந்திரமா வாங்கி கொடுத்தார்-சித்தார்த்

பிரதமர் நரேந்திர மோடியை சமீபகாலமாக நடிகர் சித்தார்த் அதிகம் விமர்சித்து வருகிறார். பாஜக தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா இதற்கு தகுந்த பதிலடியும் அடிக்கடி கொடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விவேக் ஓபராய் நடித்த மோடி படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. இந்த படம் மோடியின் வாழ்க்கை வரலாறை பற்றியது. இந்த படத்தின் டிரைலர் வெளியான நாட்களில் இருந்து, பலரும் அதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் குறித்து நடிகர் சித்தார்த டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
 

பிரதமர் நரேந்திர மோடியை சமீபகாலமாக நடிகர் சித்தார்த் அதிகம் விமர்சித்து வருகிறார். பாஜக தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா இதற்கு தகுந்த பதிலடியும் அடிக்கடி கொடுத்து வருகிறார்.

மோடி என்ன சுதந்திரமா வாங்கி கொடுத்தார்-சித்தார்த்

இந்நிலையில்

நடிகர் விவேக் ஓபராய் நடித்த மோடி படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. இந்த படம் மோடியின் வாழ்க்கை வரலாறை பற்றியது.

இந்த படத்தின் டிரைலர் வெளியான நாட்களில் இருந்து, பலரும் அதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் குறித்து நடிகர் சித்தார்த டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவை பின்வருமாறு:-

“அவர் சுதந்திரம் வாங்கி கொடுத்ததை காட்டவே இல்லை”

என நக்கலாக பேசியுள்ளார்.

மேலும் “இந்த படமே இப்படி இருந்தால் ஜெயலலிதா பற்றிய படம் எப்படி இருக்குமோ” என கேள்வி எழுப்பியுள்ளார்.

From around the web