இறப்பதற்கு முன் தன் தோழியுடன் பிரபல நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சித்ரா
மறைந்த நடிகை சித்ரா கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சியில் Start Music என்பது அனைவருக்கும் தெரியும். அந்த நிகழ்ச்சி கூட TRP 5 வரிசைக்குள் வந்தது.
Wed, 6 Jan 2021

இந்நிகழ்ச்சியின் Premier League தற்போது நடந்து வருகிறது. இதுவரை நிகழ்ச்சியில் சூப்பராக விளையாடிய பிரபலங்களை வைத்து இப்படி ஒரு பெயரில் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
தற்போது இந்த நிகழ்ச்சியில் சித்ரா எப்போதோ கலந்துகொண்டிருக்கிறார். மறைந்த சித்ரா கலந்துகொண்ட அந்நிகழ்ச்சியின் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ளதாம்.