சூர்யா படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகர்

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் ‘சூர்யா 37’ படத்தில் ஏற்கனவே ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, உள்பட பலர் நடித்து வருகின்றனர். கடந்த மாதம் இந்த படத்தின் பூஜை லண்டனில் நடைபெற்றதோடு, முதல்கட்ட படப்பிடிப்பும் லண்டனில் முடிந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் நடைபெறவுள்ளது இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இருந்து
 

சூர்யா படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகர்

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் ‘சூர்யா 37’ படத்தில் ஏற்கனவே ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

கடந்த மாதம் இந்த படத்தின் பூஜை லண்டனில் நடைபெற்றதோடு, முதல்கட்ட படப்பிடிப்பும் லண்டனில் முடிந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் நடைபெறவுள்ளது

சூர்யா படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகர்இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இருந்து பிரபல தெலுங்கு நடிகர் அல்லுசிரிஷ் விலகிவிட்டார். எனவே அவருக்கு பதிலாக இந்த படத்தில் நடிக்க சிராஜ் ஜானி என்பவர் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும் ஒருசில தெலுங்கு படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். அபிநந்தன் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் இந்த படம் வளர்ந்து வருகிறது

From around the web