சின்ன பகவதி! சின்ன பவானி!

யோகி பாபுவின் ட்விட்டர் பக்கத்தை கலக்கும் "வைகைப்புயல்"!
 
யோகி பாபுவின் ட்விட்டர் பக்கத்தில் இருக்கும் பிரபல காமெடி நடிகர் ஃபோட்டோ!

"ரெமோ", "காக்கா முட்டை" போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த புகழ்பெற்ற காமெடி நடிகர் "யோகிபாபு". தற்போது நடிகர் யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் "வைகைபுயல்" என்றழைக்கப்படும் "நடிகர் வடிவேலு" உள்ளார். நடிகர் வடிவேலுவின் நடிப்பில் வெளியாகிய "வின்னர்" என்ற திரைப்படம் மக்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றது. குறிப்பாக அவர் நடித்திருக்கும் "கைப்புள்ள" என்ற கதாபாத்திரம் இன்றளவும் மக்களிடையே பேசப்பட்டு வருகிறது.

yogibabu

தற்போது நடிகர் யோகிபாபு ட்விட்டர் பக்கத்தில் நடிகர் வைகைப்புயல் போட்டோ காணப்பட்டுள்ளது.அந்த புகைப்படத்தில்  "வைகைப்புயல்" வடிவேலுவுடன்
இளம் நடிகர் மகேந்திரன் உள்ளார்."முதல் காதல் மழை ","விழா" என்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருப்பவர்  "நடிகர் மகேந்திரன்". "நடிகர் மகேந்திரன்" நடிப்பில் பொங்கல் அன்று வெளியாகிய திரைப்படம் "மாஸ்டர்" இத்திரைப்படத்தில் "நடிகர் மகேந்திரன்" , விஜய் சேதுபதியின் இளம்வயது காட்சியில் நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பு பெற்றது.

தற்போது நடிகர் யோகி பாபுவின் ட்விட்டர் பக்கத்தில் வலம் வரும் இவர் மற்றும் வைகைப்புயலின் போட்டோ மக்களிடையே வைரலாக பரவியது.

From around the web