ஒரு வழியாக ஒரு டாஸ்க்கில் வெற்றி பெற்ற சேரன்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி 90 வது நாளை நெருங்கிவிட்டது. பிக் பாஸிடமிருந்து 5 வது டாஸ்குக்கான அறிவிப்பு வந்தது, அதில் அனைவரும் வெறியோடு விளையாடினர். அதில் முகின் வெற்றி பெற்றார். அதன்பின்னர் 6 வது டாஸ்க்காக புதிர் தொகுதிகளை அடுக்குதல் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது, அந்த டாஸ்க்கின்படி 25 புதிர் பாக்ஸ்கள் கொடுக்கப்பட்டிருக்கும், அதனை போட்டியாளர்கள் அடுக்க வேண்டும், அடுக்கும்போது மற்றவர்கள் அடுக்குவதை கலைத்துவிட வேண்டும். அதே நேரத்தில் நம்முடைய பாக்ஸையும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்,
 
ஒரு வழியாக ஒரு டாஸ்க்கில் வெற்றி பெற்ற சேரன்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி 90 வது நாளை நெருங்கிவிட்டது. பிக் பாஸிடமிருந்து 5 வது டாஸ்குக்கான அறிவிப்பு வந்தது, அதில் அனைவரும் வெறியோடு விளையாடினர். அதில் முகின் வெற்றி பெற்றார்.

அதன்பின்னர் 6 வது டாஸ்க்காக புதிர் தொகுதிகளை அடுக்குதல் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது, அந்த டாஸ்க்கின்படி 25 புதிர் பாக்ஸ்கள் கொடுக்கப்பட்டிருக்கும், அதனை போட்டியாளர்கள் அடுக்க வேண்டும், அடுக்கும்போது மற்றவர்கள் அடுக்குவதை கலைத்துவிட வேண்டும்.

ஒரு வழியாக ஒரு டாஸ்க்கில் வெற்றி பெற்ற சேரன்!!

அதே நேரத்தில் நம்முடைய பாக்ஸையும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும், அதன்படி போட்டியாளர்கள் அனைவரும்  டாஸ்க்கினை செய்யத் துவங்கினார்.

முகின், ஷெரின், தர்சன், சாண்டி ஆகிய நால்வரும் அடுத்தவர்கள் அடுக்கி விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்த, மறுபுறம் சேரன், லாஸ்லியா, கவின் தன்னுடைய பாக்ஸினை யாரும் உடைக்க முடியாதபடி காத்துக் கொண்டிருந்தனர்.

இறுதியில் சேரன் அதிக பாக்ஸ்களை வைத்திருந்ததால் அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

போட்டியாளர்கள் போட்டி என்பதை மறந்து விளையாட்டுத் தனமாக அடுத்தவர் பாக்ஸ்களை உடைத்தது நகைக்கும்படியாக இருந்தது.

From around the web