இந்த வாரம் வெளியேறுகிறார் சேரன்- கடுப்பில் பார்வையாளர்கள்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி, விறுவிறுப்பாக இறுதிக் கட்டத்தினை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது. 17 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் இன்னும் 7 போட்டியாளர்களே மீதம் உள்ளனர். போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்கான ஆயத்தமாக டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கினை வெறியோடு செய்தனர். இறுதியில் முகின் வெற்றி வாய்ப்பினை தட்டிப் பறித்தார். இந்நிலையில் தர்ஷன், முகென், சாண்டிக்கு ஆதரவு அதிகமாகி உள்ள நிலையில், சேரன், ஷெரின், கவின், லாஸ்லியா ஆகியோரில் வெளியேற்றம் இருக்கும் என்று தெரிகிறது. அதன்படி, சேரன்
 
இந்த வாரம் வெளியேறுகிறார் சேரன்- கடுப்பில் பார்வையாளர்கள்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி, விறுவிறுப்பாக இறுதிக் கட்டத்தினை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது. 17 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் இன்னும் 7 போட்டியாளர்களே மீதம் உள்ளனர்.

போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்கான ஆயத்தமாக டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கினை வெறியோடு செய்தனர். இறுதியில் முகின் வெற்றி வாய்ப்பினை தட்டிப் பறித்தார்.

இந்த வாரம் வெளியேறுகிறார் சேரன்- கடுப்பில் பார்வையாளர்கள்!!

இந்நிலையில் தர்ஷன், முகென், சாண்டிக்கு ஆதரவு அதிகமாகி உள்ள நிலையில், சேரன், ஷெரின், கவின், லாஸ்லியா ஆகியோரில் வெளியேற்றம் இருக்கும் என்று தெரிகிறது.

அதன்படி, சேரன் இந்தவாரம் வெளியேற்றப்படுவார் என்று தெரிகிறது, சேரன் வெளியேறி, கவின் உள்ளே இருப்பது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.

கவின் இவ்வளவு நாட்கள் காதலைத் தவிர வேறு எதையும் பிக் பாஸ் வீட்டிற்குள் செய்யவில்லை. கேப்டன் பதவிக்காக ஒருமுறை கூட போட்டியிடவில்லை. டாஸ்க் என்று வந்தாலும்கூட, ஆர்வமாக விளையாடியது கிடையாது.

அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் விதமாக, கவின் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கின் ஆரம்பத்தில் விளையாடினார். அதன்பின்னர், காதலுக்காக சப்போர்ட் பண்ணுகிறேன் என்று கூறி, பாதியில் டாஸ்க்கினை மறந்துவிட்டார்.

இதனால் இவர் உள்ளே இருக்கத் தகுதி அற்றவர் என பார்வையாளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

From around the web