கவின் – லோஸ்லியா காதலை தட்டிக் கேட்க நினைக்கும் சேரன்!

பிக் பாஸ் நிகழ்ச்சி 3 வேறு லெவலாகப் போய்க் கொண்டிருக்கிறது, கவின்- லாஸ்லியா காதல், சேரன்- லாஸ்லியா உறவில் விரிசல், சாண்டியின் மழலை கெட்டப், கஸ்தூரி- வனிதாவின் சண்டை, சேரனின் தனிமை என மசாலாவாக சென்று கொண்டிருக்கிறது. நேற்றுடன் கிண்டர் கார்டன் டாஸ்க் முடிவடைந்தது, அதைத் தொடர்ந்து ஒவ்வொருவருக்கும் பிடித்த ஆசிரியர்களைப் பற்றிக் கூறுமாறு அறிவுறுத்தினார் பிக் பாஸ். அதில், கஸ்தூரி தன்னுடைய மகள் தான் ஆசான் என்றும், சேரன் தன்னுடைய தாய், கல்லூரி ஆசிரியர் மற்றும்
 
கவின் – லோஸ்லியா காதலை தட்டிக் கேட்க நினைக்கும் சேரன்!

பிக் பாஸ் நிகழ்ச்சி 3 வேறு லெவலாகப் போய்க் கொண்டிருக்கிறது, கவின்- லாஸ்லியா காதல், சேரன்- லாஸ்லியா உறவில் விரிசல், சாண்டியின் மழலை கெட்டப், கஸ்தூரி- வனிதாவின் சண்டை, சேரனின் தனிமை என மசாலாவாக சென்று கொண்டிருக்கிறது.

நேற்றுடன் கிண்டர் கார்டன் டாஸ்க் முடிவடைந்தது, அதைத் தொடர்ந்து ஒவ்வொருவருக்கும் பிடித்த ஆசிரியர்களைப் பற்றிக் கூறுமாறு அறிவுறுத்தினார் பிக் பாஸ்.

கவின் – லோஸ்லியா காதலை தட்டிக் கேட்க நினைக்கும் சேரன்!

அதில், கஸ்தூரி தன்னுடைய மகள் தான் ஆசான் என்றும், சேரன் தன்னுடைய தாய், கல்லூரி ஆசிரியர் மற்றும் துணை இயக்குநராக ஏற்றுக்கொண்ட கே.எஸ். ரவிக்குமார் ஆகியோரையும் குறிப்பிட, ஷெரின் துள்ளுவதோ இளமை படத்தில் வாய்ப்பளித்த செல்வராகவன் பெயரைக் குறிப்பிட்டனர். இதேபோல் கவின், முகின், லாஸ்லியா, வனிதா, தர்சன் ஆகியோரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் நேற்று இரவு தர்ஷனிடம் லோஸ்லியா- கவின் அதிக நேரம் பேசுவதன் பின்விளைவினை எடுத்துக்கூற நினைத்து, லாஸ்லியாவிடம் பேசுவதை கவின் குறைத்துக் கொள்ளும் படி கூற வேண்டும் என்பதுபோல தர்சனிடம் கூறுகிறார். அவர்களுடைய விவகாரத்தில் தன்னால் தலையிட முடியாது என்று தர்ஷன் கூறினார். 

சேரன் என்ன சொன்னாலும் லோஸ்லியா கேட்கப் போவதில்லை, இதனாலேயே சேரன் லோஸ்லியாவிடம் பேசத் தயங்குகிறார். கவினிடம் பேசினால் கவின் பின்னால் சென்று நிச்சயம் நக்கலடிப்பார், இல்லையேல் இது உங்களுக்கு தேவையில்லை என்பதுபோல கூறிவிடுவார்.

From around the web