மனம் நெகிழும்படியாக பேசிய சேரன்!!

நேற்றைய நிகழ்ச்சியில் வேலைக்காரன் படத்திலிருந்து, “எழு வேலைக்காரா” என்ற பாடலோடு பொழுது புலர்ந்தது. போட்டியாளர்கள் பைனலில் வெற்றி பெற்றால் என்ன பேசுவார்கள் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது, போட்டியாளர்கள் ஒவ்வொருவராய் பேசுமாறு அழைப்பட்டனர். முதலாவதாக முகினும், ஷெரினும், கவினும் பேசினர். எப்போதும் கலகலப்பாக இருக்கும் சாண்டி சற்று அமைதியாக, “கவின் சொல்வதனைப் போலத் தான், அந்தத் தருணம் எப்படியானது என்பது யாருக்கும் தெரியாது. கமல் சார் கையால் வாங்குவது பெரும் சிறப்பு, கமல் சார்க்கு நன்றி, மக்களுக்கு
 
மனம் நெகிழும்படியாக பேசிய சேரன்!!

நேற்றைய நிகழ்ச்சியில் வேலைக்காரன் படத்திலிருந்து, “எழு வேலைக்காரா” என்ற பாடலோடு பொழுது புலர்ந்தது.

 போட்டியாளர்கள் பைனலில் வெற்றி பெற்றால் என்ன பேசுவார்கள் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது, போட்டியாளர்கள் ஒவ்வொருவராய் பேசுமாறு அழைப்பட்டனர். முதலாவதாக முகினும், ஷெரினும், கவினும் பேசினர்.

மனம் நெகிழும்படியாக பேசிய சேரன்!!

எப்போதும் கலகலப்பாக இருக்கும் சாண்டி சற்று அமைதியாக, “கவின் சொல்வதனைப் போலத் தான், அந்தத் தருணம் எப்படியானது என்பது யாருக்கும் தெரியாது. கமல் சார் கையால் வாங்குவது பெரும் சிறப்பு, கமல் சார்க்கு நன்றி, மக்களுக்கு நன்றி” என்றார்.

அடுத்து பேசிய சேரன், “இதுக்குள்ள போனா இளைஞர்கள் மட்டுமே ஜெயிப்பார்கள்? நீங்கள் எப்படி ஜெயிப்பீர்கள் என்ற கேள்விக்கு என்னுடைய அனுபவமும், நான் கொண்டிருக்கும் முயற்சியும் நான் வெல்ல காரணமாக இருக்கும் என்றேன், இந்த வீட்டில் பல நேரங்களில் அவ நம்பிக்கைகளைக் கடந்து நான் நானாக இருக்கிறேன்.

இந்த வெற்றியினை ஒவ்வொரு வீட்டின் தகப்பனும், தலைவனும் பெற்ற வெற்றியாக கருதுகிறேன். எப்போதும் சிறந்த படைப்புகளை பாராட்டும் நீங்கள், ஒரு சிறந்த நபரையும் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி” என்றார்.

From around the web