லாஸ்லியாவிடம் மனம் விட்டுப் பேசிய சேரன்!!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற சீசன்களைவிட விறுவிறுப்பாக இருக்கக் காரணம் முந்தைய சீசனைவிட அவலங்கள் அதிகம் நடப்பதுதான். வார இறுதியான நேற்று கமல்ஹாசன் வருகையை எதிர்நோக்கி பலரும் காத்திருந்தனர். முதலாவது விசாரணையாக சேரன், லாஸ்லியா இடையே ஏற்பட்ட பிரிவு பற்றிப் பேசினார். கமல்ஹாசன் நேற்று சேரனிடமிருந்து விலகியது ஏன் என்ற தோரணையில் கேள்வி கேட்க அப்போது லாஸ்லியா, சேரன் அப்பா தன்னை டாஸ்க்கில் குறை சொல்லி ஜெயிலுக்கு அனுப்ப நினைச்சார். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என்று
 
லாஸ்லியாவிடம் மனம் விட்டுப் பேசிய சேரன்!!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற சீசன்களைவிட விறுவிறுப்பாக இருக்கக் காரணம் முந்தைய சீசனைவிட அவலங்கள் அதிகம் நடப்பதுதான். வார இறுதியான நேற்று கமல்ஹாசன் வருகையை எதிர்நோக்கி பலரும் காத்திருந்தனர். முதலாவது விசாரணையாக சேரன், லாஸ்லியா இடையே ஏற்பட்ட பிரிவு பற்றிப் பேசினார்.

கமல்ஹாசன் நேற்று சேரனிடமிருந்து விலகியது ஏன் என்ற தோரணையில் கேள்வி கேட்க அப்போது லாஸ்லியா, சேரன் அப்பா தன்னை டாஸ்க்கில் குறை சொல்லி ஜெயிலுக்கு அனுப்ப நினைச்சார். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என்று சொன்னார். அப்போது சேரனிடம் இதற்கான பதிலைக் கேட்ட கமல்ஹாசன், அவர் எப்போதும் என்னுடைய மகள்தான்.

லாஸ்லியாவிடம் மனம் விட்டுப் பேசிய சேரன்!!

ஆனால் எங்களுக்குள் பேசித் தீர்க்க வேண்டிய விஷயங்கள் இருக்கு என்றும் சொன்னார். நிகழ்ச்சி முடித்ததும் லாஸ்லியாவும் சேரனும் பேசினர். தன் குடும்பம், உறவுகள் என அனைவர் நினைப்பும் இல்லாமல் இருக்க காரணம் லோஸ்லியா தான் என்று கூறினார்.

 சாக்லேட் உனக்கு குடுத்துட்டுத்தான் எப்போதும் சாப்பிடுவேன். இப்போதும் என் படுக்கைக்கிட்டே அந்த சாக்லேட்டை வைத்திருக்கிறேன் என்று பாசத்துடன் சொன்னார். அப்போது பாசத்தில் அழுவதுபோல லாஸ்லியா அழுதார்.

அப்போதும் அவரை தோளில் சாய்த்தபடி சேரன் ஆறுதல் கூறினார். இரண்டு வாரங்களாக தான் வருத்தப்பட்டது குறித்துப் பேசினார். இதனால் தன்னுடைய மன பாரம் தற்போது குறைந்துவிட்டதாகவும் கூறினார். இது பார்ப்போரையே கலங்க வைக்கும்படியாக இருந்தது.

From around the web