கமல் ஹாசனிடம் பாராட்டினைப் பெற்ற சேரன் மற்றும் முகின்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி, விறுவிறுப்பாக இறுதிக் கட்டத்தினை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது. வார இறுதியான நேற்று கமல் ஹாசன் கவினிடம், சாண்டியிடம் சண்டையிட்டது குறித்துக் கேட்டார். அடுத்து லாஸ்லியாவிடம் உணர்வுகளுக்கு இடம் கொடுக்காதீர்கள் என்றுதானே நாங்கள் எப்போதும் சொல்கிறோம் என்று கமல் ஹாசன் கூற, லாஸ்லியாவும் அதனை ஆமோதித்தார். அடுத்து போட்டியினை ஆரோக்கியமான முறையில் விளையாடிய, முகினுக்கும் வாழ்த்துகள் தெரிவித்தார். பின்னால் இருந்த முகின் டாஸ்க்கில் தீவிரமாக செயல்பட்டதோடு, குடும்பத்தினர் அனைவர் வருகை தந்தபோது பரிசுகள்
 
கமல் ஹாசனிடம் பாராட்டினைப் பெற்ற சேரன் மற்றும் முகின்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி, விறுவிறுப்பாக இறுதிக் கட்டத்தினை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது.

வார இறுதியான நேற்று கமல் ஹாசன் கவினிடம், சாண்டியிடம் சண்டையிட்டது குறித்துக் கேட்டார். அடுத்து லாஸ்லியாவிடம் உணர்வுகளுக்கு இடம் கொடுக்காதீர்கள் என்றுதானே நாங்கள் எப்போதும் சொல்கிறோம் என்று கமல் ஹாசன் கூற, லாஸ்லியாவும் அதனை ஆமோதித்தார்.

கமல் ஹாசனிடம் பாராட்டினைப் பெற்ற சேரன் மற்றும் முகின்!!

அடுத்து போட்டியினை ஆரோக்கியமான முறையில் விளையாடிய, முகினுக்கும் வாழ்த்துகள் தெரிவித்தார். பின்னால் இருந்த முகின் டாஸ்க்கில் தீவிரமாக செயல்பட்டதோடு, குடும்பத்தினர் அனைவர் வருகை தந்தபோது பரிசுகள் வழங்கி எல்லோர் மனதிலும் இடம்பிடித்தார்.

சேரனுக்கு உடல்நிலை சரியில்லாதபோதும், அதனைக் கருத்தில் கொள்ளாது விளையாடியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடக்கவே முடியாத சூழ்நிலையிலும் சைக்கிள் ஓட்டுதல் டாஸ்க்கில் ஏறக்குறைய 2 மணி நேரம் சைக்கிள் ஓட்டினார்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்களைவிட, அதிக வயதாக இருந்தாலும், யாருடைய ஆதரவும் பெரிதளவில் இல்லாமல் இருந்தாலும் ஆரம்பம் முதலே தன்னம்பிக்கை கொண்டவராக விளங்கி வந்துள்ளார்.

கமல்ஹாசன் முகினுக்கும், சேரனுக்கு பாராட்டுகள் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web