பிக் பாஸ் வீட்டின் ஜெனியூன் பர்சன் சேரன் அவர்கள்தான்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, ஹெஸ்ட்டாக நுழைந்த அபிராமி, சாக்ஷி, மோகன் வைத்யா ஆகியோர் வெளியே வர சொல்லி அழைத்தார் கமல் ஹாசன். ஷெரின் உணர்ச்சி பொங்க, ஷாக்சிக்கு விடை கொடுத்தார். அதேபோல் அபிராமி லாஸ்லியா- முகினுக்கு விடை கொடுத்தார். மோகன் வைத்யா அனைவருக்கும் விடை கொடுத்தார். அபிராமி மற்றும் மோகன் வைத்யாவை அழைத்து, உள்ளிருப்பவர்களைப் பற்றி சொல்ல சொன்னார் கமல் ஹாசன். தர்ஷனை அலைபாயுதே ஹீரோ என்றார். அடுத்து முகென் பாட்டு
 
பிக் பாஸ் வீட்டின் ஜெனியூன் பர்சன் சேரன் அவர்கள்தான்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, ஹெஸ்ட்டாக நுழைந்த அபிராமி, சாக்‌ஷி, மோகன் வைத்யா ஆகியோர் வெளியே வர சொல்லி அழைத்தார் கமல் ஹாசன். ஷெரின் உணர்ச்சி பொங்க, ஷாக்சிக்கு விடை கொடுத்தார்.

அதேபோல் அபிராமி லாஸ்லியா- முகினுக்கு விடை கொடுத்தார். மோகன் வைத்யா அனைவருக்கும் விடை கொடுத்தார்.

பிக் பாஸ் வீட்டின் ஜெனியூன் பர்சன் சேரன் அவர்கள்தான்!!

அபிராமி மற்றும் மோகன் வைத்யாவை அழைத்து, உள்ளிருப்பவர்களைப் பற்றி சொல்ல சொன்னார் கமல் ஹாசன். தர்ஷனை அலைபாயுதே ஹீரோ  என்றார்.

அடுத்து முகென் பாட்டு மட்டுமல்ல போட்டியையும் விளையாடக் கூடியவர் என்றார்

கவினிடம்  வெளியில் இருப்பதை கண்டுகொண்டால்  வெளியில் வந்துவிடுவாய், எனவே வெளியே இருப்பதை விடுத்து உள்ளே இருப்பதை யோசி என்றார். லோஸ்லியா கிளாரிட்டியாக விளையாடுகிறார் என்றார்

ஷெரின் யாருடைய மனதையும் காயப்படுத்தாமல் நீ இருக்கிறாய். இதனை அப்படியே தொடர்ந்து செய் என்றார்.

அதன்பின்னர் மோகன் வைத்யா மைக்கினை வாங்கி வனிதாவின் வார்த்தைகளில் மட்டுமே கோபம் உள்ளது, மனதளவில் இல்லை என்று சொன்னார்.

சேரன் முதல்நாள் சொன்ன அதே விஷயம்தான் நீங்கள் ஜெனியூன் பர்சன், மிக ஜெனியூன் பர்சன். இதை எப்போதும் கடை பிடியுங்கள் என்று சொன்னார்.

From around the web