சேரனிடம் வலுவாக மாட்டிக் கொண்ட காதல் மன்னன் கவின்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பெரிதளவில் சண்டை ஏதும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சேரன் சீக்ரெட் ரூமில் தனிமையில் உள்ளார். நேற்றைய நிகழ்ச்சியில், முகின் தாயாரும் தங்கையும் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தனர், அவை அனைத்தையும் உள்ளே இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் சேரன். மேலும் சேரன், போட்டியாளர்களிடம் கேள்விகள் கேட்க விரும்பினால் கேட்கலாம் என்று பிக் பாஸ் கூற, சேரன் கேட்டார். முதல் கேள்வியினை லாஸ்லியாவிடம் கேட்டார். இரண்டாவது கேள்வியினை கவினிடம்
 
சேரனிடம் வலுவாக மாட்டிக் கொண்ட காதல் மன்னன் கவின்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பெரிதளவில் சண்டை ஏதும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சேரன் சீக்ரெட் ரூமில் தனிமையில் உள்ளார்.

நேற்றைய நிகழ்ச்சியில், முகின் தாயாரும் தங்கையும் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தனர், அவை அனைத்தையும் உள்ளே இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் சேரன்.

சேரனிடம் வலுவாக மாட்டிக் கொண்ட காதல் மன்னன் கவின்!!

மேலும் சேரன், போட்டியாளர்களிடம் கேள்விகள் கேட்க விரும்பினால் கேட்கலாம் என்று பிக் பாஸ் கூற, சேரன் கேட்டார். முதல் கேள்வியினை லாஸ்லியாவிடம் கேட்டார்.

இரண்டாவது கேள்வியினை கவினிடம் கேட்டார், இருவருமே உங்களது விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்துங்கள் என்று அவ்வளவு கூறிவிட்டு வந்தேன்.

இருப்பினும், லோஸ்லியாவிடம் இங்கேயே முடிவை சொல்ல வற்புறுத்துவது நியாயமா? இதை கொண்டாட நினைக்கிறீர்களா? என்று கேட்டார்.

 அதற்கு கவின், நிறுத்தியாச்சு. போட்டிக்காக மட்டுமே இதனை நிறுத்தினோமே தவிர, இருவரது உணர்ச்சிகளுக்கு உண்மையாகவே இருக்க நினைத்தோம் என கூறினார்.

அதன்பின்னர் இரவு இதனைப் பற்றி கவின் சாண்டியிடம் விவாதித்துக் கொண்டிருந்தார், அப்போது லாஸ்லியா சோகமாக உட்கார்ந்திருந்தார். அதன்பின்னர் கவின் லாஸ்லியாவிடம் பேசும்போது நேற்றைய நிகழ்ச்சி பார்த்தபின் எடுத்த முடிவாக இருக்கலாம் என்று கூறினார்.

From around the web