2 ஆவது முறையாக வெளியேறினார் சேரன் – பார்வையாளர்கள் வருத்தம்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் 2 வாரங்களில் முடியவுள்ள நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். டவுள் எவிக்ஷன் இருந்தால், மீதமுள்ள 5 போட்டியாளர்களில் அடுத்த வாரம் ஒருவர் வெளியேற்றப்பட இறுதியில் 4 பேர் வந்து நிற்க சரியாக இருக்கும். ஆனால் பிக் பாஸ் நாம நினைச்சதை எப்போ செஞ்சு இருக்கார். கவின் வெளியேற்றப்படுவார் என பலரும் எதிர்பார்த்திருக்க, வழக்கம்போல் சேரன் எவிக்ட் ஆனார். சேரன் ஏற்கனவே வெளியேறுவது குறித்த
 
2 ஆவது முறையாக வெளியேறினார் சேரன் – பார்வையாளர்கள் வருத்தம்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் 2 வாரங்களில் முடியவுள்ள நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

டவுள் எவிக்ஷன் இருந்தால், மீதமுள்ள 5 போட்டியாளர்களில் அடுத்த வாரம் ஒருவர் வெளியேற்றப்பட இறுதியில் 4 பேர் வந்து நிற்க சரியாக இருக்கும். ஆனால் பிக் பாஸ் நாம நினைச்சதை எப்போ செஞ்சு இருக்கார்.

கவின் வெளியேற்றப்படுவார் என பலரும் எதிர்பார்த்திருக்க, வழக்கம்போல் சேரன் எவிக்ட் ஆனார்.

2 ஆவது முறையாக வெளியேறினார் சேரன் – பார்வையாளர்கள் வருத்தம்!

சேரன் ஏற்கனவே வெளியேறுவது குறித்த மனநிலைக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது.

2ஆவது முறையாக சேரன் வெளியேற்றப்படுவதாக கமல் ஹாசன் அறிவித்தார், வெளியில் வந்து கமல் ஹாசனை சந்தித்துப் பேசினார்.

குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்தபோது தன் தந்தை வரவில்லை என்று வருத்தப்பட்டார் சேரன், பிக் பாஸ் சேரனின் ஆசையை நிறைவேற்ற அழைத்து வந்திருந்தனர்.

ஆனால் அவரை மேடையேற்றி பேசியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என பலரும் கூறியுள்ளனர். சேரனின் எவிக்ஷன் பலருக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது.

From around the web