அரை நிர்வாணமாக நடித்த நடிகைக்கு பாராட்டு தெரிவித்த சேரன்!

சேரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராஜாவுக்கு செக்’ என்றா திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி ஸ்ருஷ்டி டாங்கே ஒரு காட்சியில் அரை நிர்வாணமாக நடித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஒரு நடிகை இப்படி நடிக்கலாமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்த ஸ்ருஷ்டி டாங்கே அந்த காட்சியின் முக்கியத்துவம் கருதி அம்மாதிரி நடித்ததாகவும், ஒரு அப்பாவுக்கு தன்னுடைய மகள் நிர்வாணமாக இருப்பதைப் பார்த்தவுடன் ஏற்படும் பதற்றத்தை ஆடியன்ஸ்களிடம் கொண்டு
 
அரை நிர்வாணமாக நடித்த நடிகைக்கு பாராட்டு தெரிவித்த சேரன்!

சேரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராஜாவுக்கு செக்’ என்றா திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி ஸ்ருஷ்டி டாங்கே ஒரு காட்சியில் அரை நிர்வாணமாக நடித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

ஒரு நடிகை இப்படி நடிக்கலாமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்த ஸ்ருஷ்டி டாங்கே அந்த காட்சியின் முக்கியத்துவம் கருதி அம்மாதிரி நடித்ததாகவும், ஒரு அப்பாவுக்கு தன்னுடைய மகள் நிர்வாணமாக இருப்பதைப் பார்த்தவுடன் ஏற்படும் பதற்றத்தை ஆடியன்ஸ்களிடம் கொண்டு போய் சேர்க்க அந்த காட்சி தேவைப்பட்டதாகவும் விளக்கமளித்தார்

அரை நிர்வாணமாக நடித்த நடிகைக்கு பாராட்டு தெரிவித்த சேரன்!

இந்த நிலையில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே மிகத் துணிச்சலாக இந்த காட்சியில் நடித்தது குறித்து இயக்குனர் சேரன் கூறியதாவது:ராஜாவுக்கு செக் படத்தில் ஒரு காட்சியில் ஸ்ருஷ்டி டாங்கே காட்சியின் முக்கியத்துவம் கருதி துணியின்றி நடித்திருப்பார்.. ஒரு டவல் மட்டுமே மேலே கிடக்கும்.. அந்த காட்சியில் நடிக்க ஒரு தைரியம் வேணும்.. இப்படத்தில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்கமுடியாதது… மிக்க நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

From around the web