சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய் மோதல்: பெரும் பரபரப்பு

மணிரத்னம் இயக்கி வரும் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய்சேதுபதி மற்றும் அருண்விஜய் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சிம்பு, விஜய்சேதுபதி மற்றும் அருண்விஜய் ஆகிய மூவருக்கும் ஒரு சண்டைக்காட்சி இருப்பதாகவும், இந்த சண்டைக்காட்சியின் முடிவில் அரவிந்த்சாமியும் கலந்து கொள்வதால் இந்த படத்தின் கிளைமாக்ஸில் நால்வரும் ஒரே நேரத்தில் சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த சண்டைக்காட்சி சமீபத்தில் வெளிநாட்டு படப்பிடிப்பின்போது படமாக்கப்பட்டதாகவும் இந்த சண்டைக்காட்சிதான் படத்தின் ஹைலைட்டாக இருக்கும்
 
chekka sevantha vaanam

சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய் மோதல்: பெரும் பரபரப்பு

மணிரத்னம் இயக்கி வரும் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய்சேதுபதி மற்றும் அருண்விஜய் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சிம்பு, விஜய்சேதுபதி மற்றும் அருண்விஜய் ஆகிய மூவருக்கும் ஒரு சண்டைக்காட்சி இருப்பதாகவும், இந்த சண்டைக்காட்சியின் முடிவில் அரவிந்த்சாமியும் கலந்து கொள்வதால் இந்த படத்தின் கிளைமாக்ஸில் நால்வரும் ஒரே நேரத்தில் சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த சண்டைக்காட்சி சமீபத்தில் வெளிநாட்டு படப்பிடிப்பின்போது படமாக்கப்பட்டதாகவும் இந்த சண்டைக்காட்சிதான் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது

சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய் மோதல்: பெரும் பரபரப்பு

மேலும் இந்த காட்சி தவிர மேலும் இரண்டு சண்டைக்காட்சிகள் ஹாலிவுட் சண்டைக்காட்சிகளுக்கு இணையாக இருப்பதாகவும் மொத்தத்தில் இந்த படம் ஆக்சன் பிரியர்களுக்கு சரியான விருந்து என்றும் கூறப்படுகிறது

சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், அரவிந்த்சாமி, செக்க சிவந்த வானம்

From around the web