திரைப்பட படப்பிடிப்பு குறித்து மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த சில வாரங்களாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் திரையரங்குகள் திறக்கவும் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கவும் திரையுலகினர் கோரிக்கை விடுத்து வந்தனர் இந்த கோரிக்கைகளுக்கு தற்போது அரசு செவி சாய்த்துள்ளது. சற்றுமுன் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிப்பதாக அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து வழிகாட்டு நெறிமுறைகளும் அவர் தெரிவித்துள்ளார் சினிமா படப்பிடிப்பில் உள்ளவர்கள் கண்டிப்பாக மாஸ் அணிந்திருக்க வேண்டும் என்றும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் தான் படப்பிடிப்பை
 

திரைப்பட படப்பிடிப்பு குறித்து மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த சில வாரங்களாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் திரையரங்குகள் திறக்கவும் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கவும் திரையுலகினர் கோரிக்கை விடுத்து வந்தனர்

இந்த கோரிக்கைகளுக்கு தற்போது அரசு செவி சாய்த்துள்ளது. சற்றுமுன் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிப்பதாக அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து வழிகாட்டு நெறிமுறைகளும் அவர் தெரிவித்துள்ளார்

சினிமா படப்பிடிப்பில் உள்ளவர்கள் கண்டிப்பாக மாஸ் அணிந்திருக்க வேண்டும் என்றும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் தான் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்றும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அனைவரும் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு அடிக்கடி கழுவ வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிபந்தனைக்கு உட்பட்டது நாளை முதல் திரையுலகினர் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

திரைப்பட படப்பிடிப்பு குறித்து மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு:
திரைப்பட படப்பிடிப்பு குறித்து மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு:
திரைப்பட படப்பிடிப்பு குறித்து மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு:

From around the web