ஹரியானா முன்னாள் முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை

ஹரியான முதல்வராக முன்பு பதவி வகித்தவர் ஹூடா. பூபிந்தர் சிங் ஹூடா என்ற முழுப்பெயரை உடையவர். இவர் வீட்டில் இன்று காலை சிபிஐ ரெய்டு நடந்தது. ரெய்டுக்கான காரணமாக சொல்லப்படுபவை. ஹரியானா மாநிலம், பஞ்ச்குலா பகுதியில் 3,360 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பத்திரிகையாளருக்கு முறைகேடாக ஒதுக்கி அதிக பணம் சம்பாதித்தாக இவர் மீதும் மற்றும் சில அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக
 

ஹரியான முதல்வராக முன்பு பதவி வகித்தவர் ஹூடா. பூபிந்தர் சிங் ஹூடா என்ற முழுப்பெயரை உடையவர்.

ஹரியானா முன்னாள் முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை

இவர் வீட்டில் இன்று காலை சிபிஐ ரெய்டு நடந்தது. ரெய்டுக்கான காரணமாக சொல்லப்படுபவை.

ஹரியானா மாநிலம், பஞ்ச்குலா பகுதியில் 3,360 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பத்திரிகையாளருக்கு முறைகேடாக ஒதுக்கி அதிக பணம் சம்பாதித்தாக இவர் மீதும் மற்றும் சில அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.


இந்த வழக்கு தொடர்பாக இன்று டெல்லி உட்பட 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் ஒரு பகுதியாக  ஹரியானா மாநில முன்னாள் முதல் மந்திரி புபிந்தர் சிங் ஹூடா இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. 

From around the web