வந்துட்டேன்னு சொல்லு! அவார்டு பங்ஷனுக்கு வந்துட்டேன்னு சொல்லு!

தனது நடிப்பாலும், தனது பாடிலாங்குவேஜாளும் இன்று மிகப்பெரிய காமெடி நட்சத்திரமாக இருப்பவர் "நடிகர் மனோபாலா".ரஜினி தொடங்கி ரஜினிமுருகன் ஆக இருக்கும் சிவகார்த்திகேயன் வரை பல நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ளார். இவர் தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜயுடன் "தலைவா" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவர் நடிப்பின் நாயகனான சூர்யாவின் வெற்றி திரைப்படமான "கஜினி" திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் "ரஜினி முருகன்"," எதிர்நீச்சல்" போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. "நடிகர் சூர்யா" மற்றும் "நடிகர் விக்ரமின்" நடிப்பில் உருவாகி வெளியான "பிதாமகன்" என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்திலும் நடிகர் மனோபாலா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.மேலும் அந்த போட்டோவில் அவர் தான் கலைமாமணி விருது வழங்கும் விழாவிற்கு போவதாகவும் கூறியுள்ளார். இதனைக் கண்ட இவர் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Going to kalaimamani function pic.twitter.com/pdfK6YS27i
— Manobala (@manobalam) February 20, 2021