கவினைப் பார்க்கவே வந்தேன்- ஷெரின் தங்கை ஸ்ரீஜா!!

நேற்று காலை பிக் பாஸ் பிரீஷ் சொல்ல, என் ஃப்ரண்டை போல யாரு மச்சா? பாடல் ஒளிபரப்பானது. வந்தது கவினின் நண்பர். அதன்பின்னர் ஷெரினின் அம்மா யசோதாவும், அவரது சகோதரி ஸ்ரீஜாவும் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்தனர். ஷெரினிடம் படுக்கை அறையில் பேசிய ஸ்ரீஜா, “வெளியில் நல்ல பெயர் இருக்கு. எனவே அதைப் பற்றி நீ கவலைப்படத் தேவையில்லை. உன்னுடைய விளையாட்டை விளையாடு. வனிதா உன்னுடைய உண்மையான தோழி கிடையாது, மேலும் இங்கு நீ யாரையும்
 
கவினைப் பார்க்கவே வந்தேன்- ஷெரின் தங்கை ஸ்ரீஜா!!

நேற்று காலை பிக் பாஸ் பிரீஷ் சொல்ல, என் ஃப்ரண்டை போல யாரு மச்சா? பாடல் ஒளிபரப்பானது. வந்தது கவினின் நண்பர்.

அதன்பின்னர் ஷெரினின் அம்மா யசோதாவும், அவரது சகோதரி ஸ்ரீஜாவும் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்தனர்.

ஷெரினிடம் படுக்கை அறையில் பேசிய ஸ்ரீஜா, “வெளியில் நல்ல பெயர் இருக்கு. எனவே அதைப் பற்றி நீ கவலைப்படத் தேவையில்லை. உன்னுடைய விளையாட்டை விளையாடு. வனிதா உன்னுடைய உண்மையான தோழி கிடையாது, மேலும் இங்கு நீ யாரையும் நம்ப வேண்டாம் என்று அறிவுரை கூற, ஷெரினும் அதனை ஒப்புக் கொண்டார்.

கவினைப் பார்க்கவே வந்தேன்- ஷெரின் தங்கை ஸ்ரீஜா!!
ஹாலில் உட்கார்ந்து கிண்டலாகப் பேசிக் கொண்டிருக்க ஸ்ரீஜா கவினை பார்க்கத்தான் வந்தேன் என்று கூறினார், சற்றும் தயங்காத கவின் அனைத்துப் பெண்களிடமும் சொல்வதுபோல், “எதுவாக இருந்தாலும் வெளியில் பார்த்துக்கொள்ளலாம்” என்று சொல்லி சிரித்தார்.

அனைவரும் இதைக் கேட்டு சிரித்தனர், லோஸ்லியாவின் முகம் இந்த பதிலால் மாறும் என்று எதிர்பார்த்தநிலையில், அவரும் சிரிக்கவே செய்தார்.

From around the web