வைரல் ஆகும் சல்மான்கானின் பாய் பாய் பாடல்

ஒவ்வொரு ரம்ஜான் அன்றும் சல்மான்கான் நடிப்பில் ஏதாவது ஒரு படம் ரிலீஸ் ஆகி அவர் ரசிகர்களை குஷிப்படுத்துவது உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத நிலையில் ரசிகர்கள் மனச்சோர்வு அடையக்கூடாது என ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி பாய் பாய் என்ற பாடலை சல்மான்கான் யூ டியூபில் வெளியிட்டுள்ளார். ஹிந்து முஸ்லிம் பாய் பாய் என வரும் இந்த பாடல் வைரலாகி வருகிறது.
 

ஒவ்வொரு ரம்ஜான் அன்றும் சல்மான்கான் நடிப்பில் ஏதாவது ஒரு படம் ரிலீஸ் ஆகி அவர் ரசிகர்களை குஷிப்படுத்துவது உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத நிலையில் ரசிகர்கள் மனச்சோர்வு அடையக்கூடாது என ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி பாய் பாய் என்ற பாடலை சல்மான்கான் யூ டியூபில் வெளியிட்டுள்ளார்.

வைரல் ஆகும் சல்மான்கானின் பாய் பாய் பாடல்

ஹிந்து முஸ்லிம் பாய் பாய் என வரும் இந்த பாடல் வைரலாகி வருகிறது.

From around the web