நீல நிற கடற்கரை, நீல நிற உடை: தேனிலவில் அசத்தும் காஜல் அகர்வால்

 

பிரபல நடிகை காஜல் அகர்வால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே. அதன் பின்னர் அவர் மாலத்தீவுக்கு தேன்நிலவு சென்றார் என்பதும் மாலத்தீவில் தேனிலவின்போது விதவிதமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னர் மாலத்தீவில் உள்ள அழகிய தேனிலவு புகைப்படங்களை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். நீலநிற கடற்கரையின் பின்னணியில் அதே நீல நிறத்தில் உடைகள் அணிந்து உள்ள காஜல் அகர்வாலின் புகைப்படங்களை பார்க்க கண் கோடி வேண்டும் என நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் 

kajal

மேலும் தனது கணவருடன் உள்ள புகைப்படத்தையும் தனியாக உள்ள புகைப்படத்தையும் மாலத்தீவின் அழகையும் உள்ள புகைப்படங்கள் காஜலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அழகு படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

View this post on Instagram

Tranquility in paradise 💙

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

From around the web