சிவகார்த்திகேயன் அடுத்து இன்னொரு முன்னணி நடிகருக்கு குறிவைக்கும் பாஜக: பரபரப்பு தகவல்கள்

கடந்த சில மாதங்களாகவே திரையுலக நட்சத்திரங்களை கட்சிக்குள் இருக்கும் வேலையை தமிழக பாஜக தலைவர்கள் செய்து வருகின்றனர். இதற்கு ஓரளவு பலனும் கிடைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

 


கடந்த சில மாதங்களாகவே திரையுலக நட்சத்திரங்களை கட்சிக்குள் இருக்கும் வேலையை தமிழக பாஜக தலைவர்கள் செய்து வருகின்றனர். இதற்கு ஓரளவு பலனும் கிடைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சிவகார்த்திகேயனை சமீபத்தில் பாஜகவில் இணைக்கும் முயற்சி நடந்ததாகவும், பாஜக இணைய சிவகார்த்திகேயன் மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது 

இந்த நிலையில் அடுத்த கட்டமாக முன்னணி நடிகர்கள் சிலரிடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர்கள் விரைவில் பாஜகவில் இணையும் செய்திகள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் விஷால் சமுத்திரக்கனி உட்பட ஒரு சிலர் பெயர் இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பாஜக, விஷால், சிவகார்த்திகேயன், அரசியல்,

From around the web