நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் துல்கர் நடிக்கும் புதிய படம்

தமிழ் சினிமாவின் பிரபலமான நடன இயக்குனராக நீண்ட நாட்களாக விளங்கி வருபவர் பிருந்தா. இவர் தமிழ் சினிமாவில் புதிய அவதாரமாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். துல்கர் சல்மான், காஜல் அகர்வால் அதிதிராவ் உள்ளிட்டோர் நடிக்கும் இளமை துடிப்புள்ள ஒரு கதையை இவர் படமாக்க இருக்கிறார். அதற்கான படப்பிடிப்பு இன்று துவங்கியது இதில் பாக்யராஜ், மணிரத்னம்,குஷ்பு, சுகாசினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படப்பிடிப்பை துவக்கி வைத்தனர். இப்படத்தை ஜியோ ஸ்டுடியோ தயாரிக்கிறது.
 

தமிழ் சினிமாவின் பிரபலமான நடன இயக்குனராக நீண்ட நாட்களாக விளங்கி வருபவர் பிருந்தா. இவர் தமிழ் சினிமாவில் புதிய அவதாரமாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் துல்கர் நடிக்கும் புதிய படம்

துல்கர் சல்மான், காஜல் அகர்வால் அதிதிராவ் உள்ளிட்டோர் நடிக்கும் இளமை துடிப்புள்ள ஒரு கதையை இவர் படமாக்க இருக்கிறார்.

நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் துல்கர் நடிக்கும் புதிய படம்

அதற்கான படப்பிடிப்பு இன்று துவங்கியது இதில் பாக்யராஜ், மணிரத்னம்,குஷ்பு, சுகாசினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படப்பிடிப்பை துவக்கி வைத்தனர்.

இப்படத்தை ஜியோ ஸ்டுடியோ தயாரிக்கிறது.

From around the web