செல்லப்பிராணிக்கு பிறந்தநாள்… நடிகை வித்யுலேகா ராமனின் புகைப்படம்!!

நடிகை வித்யுலேகா ராமன் துணை நடிகரான மோகன் ராமன் அவர்களின் மகள் ஆவார். தன் தந்தையை உரித்துவைத்ததுபோலவே இருப்பார். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான கௌதம் மேனனின் நீ தானே என் பொன்வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே முகம் தெரியும் அளவு பரிச்சையம் ஆகினார். இரண்டாவது படத்திலேயே எட்டோ வெளிபொயிந்தி மனசு என்னும் திரைப்படத்தில் நடிப்பதன்மூலம் தெலுங்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். மூன்றாவது படமாக சுந்தர் சி. இயக்கிய ஜோடியாக
 
செல்லப்பிராணிக்கு பிறந்தநாள்… நடிகை வித்யுலேகா ராமனின் புகைப்படம்!!

நடிகை வித்யுலேகா ராமன்  துணை நடிகரான மோகன் ராமன் அவர்களின் மகள் ஆவார். தன் தந்தையை உரித்துவைத்ததுபோலவே இருப்பார். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான கௌதம் மேனனின் நீ தானே என் பொன்வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே முகம் தெரியும் அளவு பரிச்சையம் ஆகினார். இரண்டாவது படத்திலேயே எட்டோ வெளிபொயிந்தி மனசு என்னும் திரைப்படத்தில் நடிப்பதன்மூலம் தெலுங்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.

செல்லப்பிராணிக்கு பிறந்தநாள்… நடிகை வித்யுலேகா ராமனின் புகைப்படம்!!

மூன்றாவது படமாக சுந்தர் சி. இயக்கிய ஜோடியாக தீயா வேலை செய்யனும் குமாரு திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தில் இவரது நகைச்சுவை பெரிய அளவில் பேசப்பட, இவர் பெரிய அளவில் பிரபலமாகினார்.

 அதேபோல் வீரம் மற்றும் ஜில்லா படங்களிலும் இவரது கதாபாத்திரம் பிரபலமானது. தமிழை விடத் தெலுங்கில் தொடர் பட வாய்ப்புகளைப் பெற்ற இவர், சமீபத்தில் தனது உடல் எடையைக் குறைத்தார்.

உடல் எடையைக் குறைத்ததும்போதும் அம்மணி தொடர்ந்து புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். இந்தநிலையில் இன்று அவரது செல்ல நாய்க்கு பிறந்தநாள் என்பதால், வாழ்த்துக்கூறி அதனுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

From around the web