பிகினி உடை, வில்வித்தை பயிற்சி: மாஸ் காட்டும் சாக்ஷி அகர்வால் 

 

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சாக்ஷி அகர்வால் தற்போது கோவாவிற்கு புத்தாண்டை கொண்டாட சென்றுள்ளதாக அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோவாவில் இருக்கும் விதவிதமான அழகிய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்

sakshi

குறிப்பாக அவர் பிகினி உடையில் கடற்கரை மணலில் உட்கார்ந்து இருக்கும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன. மேலும் அவர் தற்போது வில்வித்தை பயிற்சியிலும் கோவாவில் ஈடுபட்டுள்ளார் 

வில்வித்தை பயிற்சி பெற்ற ஒரு சிறந்த பயிற்சியாளரின் துணையுடன் அவர் வில்வித்தை பயிற்சி ஈடுபட்டு இருப்பதாகவும் ஒரு திரைப்படத்திற்காக அவர் இந்த வில்வித்தை பயிற்சியை மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது

வில்வித்தை பயிற்சி மற்றும் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது இந்த புகைப்படங்களுக்கு மிகப்பெரிய அளவில் கமெண்ட்டுகள் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web