அமலாபால் படத்தில் முக்கிய வேடத்தில் பிஜிலி ரமேஷ்

வெறித்தனமான ரஜினி ரசிகரான பிஜிலி ரமேஷ் சமீபத்தில் யூடியூப் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றினால் பிரபலமானார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்தின் புரமோஷன் பாடல் ஒன்றிலும் நடித்தார். இந்த நிலையில் தற்போது அமலாபால் நடித்து வரும் ‘ஆடை’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிஜிலி ரமேஷ் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து கூறிய ‘ஆடை’ பட இயக்குனர் ரத்னகுமார், ‘ஆம், பிஜிலி ரமேஷ் ‘ஆடை’
 

அமலாபால் படத்தில் முக்கிய வேடத்தில் பிஜிலி ரமேஷ்

வெறித்தனமான ரஜினி ரசிகரான பிஜிலி ரமேஷ் சமீபத்தில் யூடியூப் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றினால் பிரபலமானார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்தின் புரமோஷன் பாடல் ஒன்றிலும் நடித்தார்.

இந்த நிலையில் தற்போது அமலாபால் நடித்து வரும் ‘ஆடை’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிஜிலி ரமேஷ் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அமலாபால் படத்தில் முக்கிய வேடத்தில் பிஜிலி ரமேஷ்இதுகுறித்து கூறிய ‘ஆடை’ பட இயக்குனர் ரத்னகுமார், ‘ஆம், பிஜிலி ரமேஷ் ‘ஆடை’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது உண்மைதான். இந்த படத்தில் அவருடைய கேரக்டர் ஹைலைட்டாக உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இயக்குனர் ரத்னகுமார் சமீபத்தில் வெளியான ‘மேயாத மான்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web