பிகில்- பர்ஸ்ட் சிங்கிள் தேதி அறிவிப்பு

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் வளர்ந்து வரும் படம் பிகில். இயக்குனர் அட்லி விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணையும் இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் விஜய் கால்பந்தாட்ட வீரராக மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் வரும் தீபாவளிக்கு வரும் வகையில் தயாராகி வருகிறது. டீசர், டிரெய்லர் எதுவும் இப்படத்துக்கு இதுவரை வெளிவரவில்லை. பர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வந்துள்ளது. முதல்முறையாக வரும் 23ம் தேதி சிங்கப்பெண்ணே என்ற
 

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் வளர்ந்து வரும் படம் பிகில். இயக்குனர் அட்லி விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணையும் இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகில்- பர்ஸ்ட் சிங்கிள் தேதி அறிவிப்பு

இப்படத்தில் விஜய் கால்பந்தாட்ட வீரராக மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் வரும் தீபாவளிக்கு வரும் வகையில் தயாராகி வருகிறது.

டீசர், டிரெய்லர் எதுவும் இப்படத்துக்கு இதுவரை வெளிவரவில்லை. பர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வந்துள்ளது. முதல்முறையாக வரும் 23ம் தேதி சிங்கப்பெண்ணே என்ற சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆக உள்ளது

From around the web