விஜயை வித்தியாசமான வடிவில் காண்பித்த அனிமேஷன் பிகில் பாடல்

இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டுமே தற்போது வெளியாகி உள்ளது. அதிகாரப்பூர்வமாக எந்த பாடலோ, டீசரோ, டிரெயிலரோ, சிங்கிள் சாங்கோ எதுவும் வெளியாகவில்லை. இப்படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இருந்தாலும் அனிமேஷன் வீடியோ தயாரிக்கும் விஜய் ரசிகர் குரு கல்யாண் என்ற ஒருவர் ஒரு பாடலை உருவாக்கி அதை பிகில் படத்தின் பாடலாக கற்பனையாக உலாவ விட்டுள்ளார். அதில் ஒரு வித்தியாசமான கெட் அப்பில் விஜயை
 

இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டுமே தற்போது வெளியாகி உள்ளது. அதிகாரப்பூர்வமாக எந்த பாடலோ, டீசரோ, டிரெயிலரோ, சிங்கிள் சாங்கோ எதுவும் வெளியாகவில்லை. இப்படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

விஜயை வித்தியாசமான வடிவில் காண்பித்த அனிமேஷன் பிகில் பாடல்

இருந்தாலும் அனிமேஷன் வீடியோ தயாரிக்கும் விஜய் ரசிகர் குரு கல்யாண் என்ற ஒருவர் ஒரு பாடலை உருவாக்கி அதை பிகில் படத்தின் பாடலாக கற்பனையாக உலாவ விட்டுள்ளார். அதில் ஒரு வித்தியாசமான கெட் அப்பில் விஜயை உலாவ விட்டுள்ளார்.

இந்தியாவின் பர்ஸ்ட் அனிமோஜி மியூசிக் என அதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

From around the web