பிகில் ஆடியோ விழா- டுவிட் வீடியோ போட்டவர்களின் வீடியோக்களை தேடி தேடி அழிக்கும் சன் குரூப்

பிகில் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியை ஒளிபரப்ப சன் டிவி உரிமை பெற்றுள்ளது. வரும் ஞாயிறு 6.30க்கு இவ்விழாவை சன் டிவி ஒளிபரப்ப உள்ளது. விஜய்யின் இந்த ஆடியோ லாஞ்சுக்கு நேரில் செல்ல முடியாத ரசிகர்கள் விஜய்யின் பேச்சை கேட்க ஆவலாக உள்ளனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை செல்ஃபோனில் வீடியோ எடுத்து டுவிட்டரில் பதிந்தவர்களின் வீடியோ அது மிக சின்னதாக இருந்தாலும் சன் குரூப் தேடி தேடி அந்த வீடியோக்களை ப்ளாக் செய்து வருகிறது. இதற்கு
 

பிகில் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியை ஒளிபரப்ப சன் டிவி உரிமை பெற்றுள்ளது. வரும் ஞாயிறு 6.30க்கு இவ்விழாவை சன் டிவி ஒளிபரப்ப உள்ளது. விஜய்யின் இந்த ஆடியோ லாஞ்சுக்கு நேரில் செல்ல முடியாத ரசிகர்கள் விஜய்யின் பேச்சை கேட்க ஆவலாக உள்ளனர்.

பிகில் ஆடியோ விழா- டுவிட் வீடியோ போட்டவர்களின் வீடியோக்களை தேடி தேடி அழிக்கும் சன் குரூப்

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை செல்ஃபோனில் வீடியோ எடுத்து டுவிட்டரில் பதிந்தவர்களின் வீடியோ அது மிக சின்னதாக இருந்தாலும் சன் குரூப் தேடி தேடி அந்த வீடியோக்களை ப்ளாக் செய்து வருகிறது.

இதற்கு முன்பு இளையராஜாவுக்கு தமிழ் திரையுலகம் நடத்திய நிகழ்ச்சியை சன் டிவி ஒளிபரப்பு உரிமையை வாங்கி இருந்ததால் இது போல் சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்களின் வீடியோக்களையும் ப்ளாக் செய்தது குறிப்பிடத்தக்கது

From around the web