பட்டிமன்ற பேச்சை காப்பியடித்து பிகில் விழா நடத்தினாரா அட்லி

பிகில் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 19ம் தேதி சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆடியோ வெளியீட்டு விழா அரசியல் ரீதியாக பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பொதுவாக அட்லி எல்லா படத்தையும் காப்பியடிக்கிறார் என பலரும் காமெடியாக சொல்வதுண்டு இதுவரை மெளனராகம், சத்ரியன், அபூர்வசகோதரர்கள், மூன்றுமுகம் உள்ளிட்ட படங்களை அட்லி உல்டா பண்ணி இருக்கிறார் என்ற பேச்சு இருந்து வருகிறது. இந்நிலையில் அட்லியை கலாய்த்து ஒரு மீம்ஸ் உருவாக்கி இருக்கிறார்கள் அதில் பட்டிமன்ற
 

பிகில் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 19ம் தேதி சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆடியோ வெளியீட்டு விழா அரசியல் ரீதியாக பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

பட்டிமன்ற பேச்சை காப்பியடித்து பிகில் விழா நடத்தினாரா அட்லி

பொதுவாக அட்லி எல்லா படத்தையும் காப்பியடிக்கிறார் என பலரும் காமெடியாக சொல்வதுண்டு இதுவரை மெளனராகம், சத்ரியன், அபூர்வசகோதரர்கள், மூன்றுமுகம் உள்ளிட்ட படங்களை அட்லி உல்டா பண்ணி இருக்கிறார் என்ற பேச்சு இருந்து வருகிறது.

இந்நிலையில் அட்லியை கலாய்த்து ஒரு மீம்ஸ் உருவாக்கி இருக்கிறார்கள் அதில் பட்டிமன்ற பேச்சாளர் ஒருவர் பேசிய பேச்சை விஜய் அப்படியே பிகில் விழாவில் பேசுவது போல் வருகிறது இதை அட்லி எழுதி கொடுத்து இருக்காரா, காப்பி அடிச்சுட்டாரா என விமர்சனங்கள் வருகிறது. இது காமெடியாக ஒரு பக்கம் இருந்தாலும். உண்மையில் ஒரு விழாவில் பேசுவதை கூட பட்டிமன்றத்தை வைத்து காப்பி அடிக்கிறாங்களா என சந்தேகம் வருகிறது.

அட்லி மகாபிரபு,இதைகூட நீங்க விட்டுவைக்கலையா?

Honey Kumar Ramesh ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಬುಧವಾರ, ಸೆಪ್ಟೆಂಬರ್ 25, 2019

From around the web