அழகிய புடவையில் தேவதை போல காட்சிதரும் பிகில் நடிகை!
விஜய் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிகில். இப்படம் முழுமையாக கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.
Tue, 5 Jan 2021

இதில் பெண் விளையாட்டு வீராங்கனைகளாக, நடிகை இந்துஜா, ரெபா மோனிகா ஜான், அமிர்தா ஐயர், இந்திரஜா, வர்ஷா, ஆதிரை என பல நடிகைகள் நடித்திருந்தனர்.
இதில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கொள்ளையடித்தனர் இளம் நடிகை அமிர்தா ஐயர். இவர் தற்போது பிக் பாஸ் கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் அழகிய புடவையில் கொள்ளைகொள்ளும் புகைப்படங்களை வெளியிட்ட ரசிகர்களை வசீகரித்துள்ளார்.