பிக்பாஸ் தமிழ் 4 ஆரம்பிக்கும் தேதி இதுதான்: அஜித், விஜய், விக்ரம் நாயகி பங்கேற்பு!

இந்த கொரோனா வைரஸ் காலத்திலும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் ஒளிபரப்புவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் அதனுடைய புரமோவை சமீபத்தில் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் என்பதும் தெரிந்ததே இந்த நிலை இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அஜீத், விஜய், விக்ரம் உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை கிரண் ரத்தோட் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது ஏற்கனவே கடந்த சில மாதங்களாக தன்னுடைய
 

பிக்பாஸ் தமிழ் 4 ஆரம்பிக்கும் தேதி இதுதான்: அஜித், விஜய், விக்ரம் நாயகி பங்கேற்பு!

இந்த கொரோனா வைரஸ் காலத்திலும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் ஒளிபரப்புவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் அதனுடைய புரமோவை சமீபத்தில் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலை இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அஜீத், விஜய், விக்ரம் உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை கிரண் ரத்தோட் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது

ஏற்கனவே கடந்த சில மாதங்களாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து கலக்கி வரும் கிரண், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் கவர்ச்சி பொம்மையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் அக்டோபர் 10ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ரம்யா பாண்டியன், மணிமேகலை, புகழ், சூர்யாதேவி, ஷிவானி ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் என்று வதந்தி பரவி வருகிறது.

From around the web