ஸ்டைலாக தம்மடிக்கும் பிக்பாஸ் சாண்டி: வைரலாகும் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் சினிமாவில் நடன இயக்குனருமான சாண்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பெரும்பாலான மக்கள் மனதில் இடம் பிடித்தார் என்பது தெரிந்ததே பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாம்பியனாக அவர் தான் வருவார் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முகின் சாம்பியன் பட்டத்தையும், சாண்டி இரண்டாவது இடத்தையும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பல திரைப்பட வாய்ப்புகளை தொடர்ந்து பெற்றுக்கொண்டிருக்கும் சாண்டி தற்போது விதவிதமான போட்டோஷூட்டுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது
 

ஸ்டைலாக தம்மடிக்கும் பிக்பாஸ் சாண்டி: வைரலாகும் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் சினிமாவில் நடன இயக்குனருமான சாண்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பெரும்பாலான மக்கள் மனதில் இடம் பிடித்தார் என்பது தெரிந்ததே

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாம்பியனாக அவர் தான் வருவார் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முகின் சாம்பியன் பட்டத்தையும், சாண்டி இரண்டாவது இடத்தையும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பல திரைப்பட வாய்ப்புகளை தொடர்ந்து பெற்றுக்கொண்டிருக்கும் சாண்டி தற்போது விதவிதமான போட்டோஷூட்டுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்

இந்த நிலையில் தற்போது ஸ்டைலாக தம் அடித்தபடி இருக்கும் ஒரு புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு அவருடைய ரசிகர்கள் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தாலும் ஒரு சிலர் தம்மடிக்கும் புகைப்படங்கள் வேண்டாம் என்று கருத்துக்களை கூறுகின்றனர்

இந்த நிலையில் சிகரெட் குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது என்றும் படப்பிடிப்பிற்காக மட்டுமே நான் சிகரெட் பிடிப்பதாகவும் நிஜ வாழ்க்கையில்தான் சிகரெட் பிடிப்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

From around the web