நம்ம பிக்பாஸ் ஜூலி இது? என்னமா இப்படி ஆள் அடையாளமே தெரியாமல் மாறிபோயிருக்கு!

பிக் பாஸ் முதல் சீசன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. ஆனால் அதற்கு முன்பே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டார்.

 

பிக் பாஸ் மூலம் பிரபலமாகி இருந்தாலும், சில கசப்பான அனுபவங்களையும் ஜூலி பிக் பாஸ் வீட்டிற்குள் சந்தித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின் தமிழில் சில படங்களில் நடிக்க கமிட்டானார் ஜூலி. ஆனாலும் இதுவரை பேர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு படத்திலும் தலைகாட்டவில்லை.

இதனால் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற, சமீப காலமாக போட்டோஷூட் பக்கம் தனது கவனத்தை திரும்பியுள்ளார். இந்நிலையில் மார்டன் உடையில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் பிக் பாஸ் ஜூலி.

From around the web