பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் போட்டியாளர்கள்... ரணகளமாகும் வீடு
 

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வருகிறது.

 

மேலும் இந்த முறை எந்த போட்டியாளர் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல போகிறார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் இதுவரை எலிமினேட் செய்ய பட்டு வெளியே சென்ற போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ள போட்டியாளர்கள் அனவைரும் ஒரு வாரம் அங்கேயே இருக்க போவதாக நமக்கு தகவல் வெளியாகியுள்ளது. இதில் அனிதா சம்பத் மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் செல்லமாட்டார் எனவும் கூறப்படுகிறது.

From around the web