தற்கொலைக்கு முயற்சி செய்த பிக்பாஸ் நடிகை: அதிர்ச்சித் தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் உட்பட பல மொழிகளில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு திரை உலகில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கன்னட பிக் பாஸ் 3 சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ஜெயஸ்ரீ. இவர் பல கன்னட
 

தற்கொலைக்கு முயற்சி செய்த பிக்பாஸ் நடிகை: அதிர்ச்சித் தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் உட்பட பல மொழிகளில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு திரை உலகில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கன்னட பிக் பாஸ் 3 சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ஜெயஸ்ரீ. இவர் பல கன்னட படத்தில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில்தான் மன சோர்வாக இருப்பதாகவும் இந்த உலகத்தில் இருந்து விடைபெற நினைப்பதாகவும் கூறியிருந்தார்

இந்த பதிவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்து அவருடன் தொடர்பு கொண்டு பேச முயற்சித்தார்கள். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது இதனால் அவர் தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என்ற கருத்து நிலவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

நடிகை ஜெயஸ்ரீ அதன் பின்னர் இன்னொரு பதிவை தனது முகநூலில் வெளியிட்டு இருந்தார். அதுதான் நலமாக இருப்பதாகவும் தான் அனைவரும் நேசிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமன்றி அவர் தனது முந்தைய பதிவை நீக்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

நடிகை ஜெயஸ்ரீக்கும், அவரது குடும்பத்திற்கும் இடையே பிரச்சினை இருந்து வருவதாகவும் இதனால் மன அழுத்தத்தில் அவர் இருந்ததால் அப்படி ஒரு பதிவை பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறத

From around the web