லாஸ்லியாவினைக் காப்பாற்ற பிக் பாஸ் எடுத்த தவறான முடிவு!!

பிக் பாஸ் 3 இன் நேற்றைய நிகழ்ச்சியில் லாஸ்லியாவும், ஷெரினும் காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார் கமல் ஹாசன், மிஞ்சி இருந்தது தர்சன் மட்டுமே.. கமல் ஹாசன் காட்டிய எவிக்ஷன் கார்டில் தர்ஷன் பெயரே இடம் பெற்றிருந்தது. அனைவரும் ஷாக் ஆகிப் போயினர், உண்மையிலேயே இந்தவாரம் வெளியேறி இருக்க வேண்டியது லாஸ்லியாதான். பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஓவியா போல் நடந்துகொண்ட லாஸ்லியா, சில நாட்களில் சண்டைக்காரியாகிப் போனார். போட்டியில் கவனம் செலுத்துவதைவிட, காதல் செய்வதிலேயே ஆர்வமாக இருந்தார். அவர்
 
லாஸ்லியாவினைக் காப்பாற்ற பிக் பாஸ் எடுத்த தவறான முடிவு!!

பிக் பாஸ் 3 இன் நேற்றைய நிகழ்ச்சியில் லாஸ்லியாவும், ஷெரினும் காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார் கமல் ஹாசன், மிஞ்சி இருந்தது தர்சன் மட்டுமே.. கமல் ஹாசன் காட்டிய எவிக்ஷன் கார்டில் தர்ஷன் பெயரே இடம் பெற்றிருந்தது.

அனைவரும் ஷாக் ஆகிப் போயினர், உண்மையிலேயே இந்தவாரம் வெளியேறி இருக்க வேண்டியது லாஸ்லியாதான். பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஓவியா போல் நடந்துகொண்ட லாஸ்லியா, சில நாட்களில் சண்டைக்காரியாகிப் போனார்.

போட்டியில் கவனம் செலுத்துவதைவிட, காதல் செய்வதிலேயே ஆர்வமாக இருந்தார். அவர் இவ்வளவு நாள் உள்ளே இருந்ததே பிக் பாஸின் கருணையால் மட்டுமே.

லாஸ்லியாவினைக் காப்பாற்ற பிக் பாஸ் எடுத்த தவறான முடிவு!!

ஆனால் தர்சன் ஆரம்பம் முதலே வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வந்தார். அவரே டைட்டில் வின்னராக இருப்பார் என பார்வையாளர்கள் எண்ணி இருந்தனர்.

சக போட்டியாளர்களும், ஆரம்பம் முதலே தர்சனின் உத்வேகத்தினைப் பார்த்து அவரே டைட்டில் வின்னராக இருப்பார் என்று கூறிவந்தனர். இது போட்டியாளர்களுக்கும் ஷாக் ஆன ஒன்றாகவே இருந்துள்ளது.

லாஸ்லியாவை காப்பாற்றவே பிக் பாஸ் இந்த முடிவினை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web