லாஸ்லியாவை கிண்டல் செய்த பிக் பாஸ்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் 2 வாரங்களில் முடியவுள்ள நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். நேற்றைய நிகழ்ச்சியில் கன்ஃபெஷன் ரூமில் உட்கார்ந்து லோஸ்லியா பிக் பாஸிடம் வெளியேறுவது குறித்து பேசிக் கொண்டிருந்தார். இங்கே என்னால் இருக்க இயலவில்லை, நான் இந்த வாரம் எவிக் ஆகிவிட்டால் பரவாயில்லை, இல்லையெனில் நிச்சயம் என்னால் இங்கு இருக்க முடியாது. எல்லோரும் ஒரே விஷயத்தையே பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் நிறைய முயற்சிக்கிறேன் எனினும் என்னால் இருக்க
 
லாஸ்லியாவை கிண்டல் செய்த பிக் பாஸ்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் 2 வாரங்களில் முடியவுள்ள நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

நேற்றைய நிகழ்ச்சியில் கன்ஃபெஷன் ரூமில் உட்கார்ந்து லோஸ்லியா பிக் பாஸிடம் வெளியேறுவது குறித்து பேசிக் கொண்டிருந்தார்.

இங்கே என்னால் இருக்க இயலவில்லை, நான் இந்த வாரம் எவிக் ஆகிவிட்டால் பரவாயில்லை, இல்லையெனில் நிச்சயம் என்னால் இங்கு இருக்க முடியாது.

லாஸ்லியாவை கிண்டல் செய்த பிக் பாஸ்!!

எல்லோரும் ஒரே விஷயத்தையே பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் நிறைய முயற்சிக்கிறேன் எனினும் என்னால் இருக்க முடியவில்லை என்று கூறினார்.

அப்போது பிக் பாஸ் நீங்கள் பாட்டுப்பாடிக்கொண்டு எப்போதும்போல் மகிழ்ச்சியாக இருங்கள் என்று கூறினார். ஆனாலும் லாஸ்லியா விட்ட பாடில்லை தொடர்ந்து சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்க, பிக் பாஸ் லாஸ்லியாவை கிண்டல் செய்யும் விதமாக, “லாஸ்லியா இது எல்லாம் ஒரு செயலா?” என்று சொன்னார்.

உடனே சிரித்த லாஸ்லியாவினை சந்தோசமாக இருக்க கூறி அறிவுரை சொன்னார் பிக் பாஸ்.

வெளியே உட்கார்ந்திருந்த கவினிடம் சேரன் என்ன ஆயிற்று என்று கேட்க, கவின் எப்போதும்போல் ஒண்ணுமில்லை என்பதுபோல் கூறினார்.From around the web