லோஸ்லியாவின் செயலுக்காக பாட்டுப்போட்டு உணர்த்திய பிக் பாஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சி 3 ஆனது அனைவராலும் பேசப்படும் அளவு சென்று கொண்டிருக்கிறது, தயாரிப்புக் குழு டாஸ்க் என்கிற பெயரில் எதையாவது கொடுத்து பிரச்சினையைத் தூண்டுவதிலேயே குறிக்கோளாக உள்ளது. சும்மா இருந்த ஊதிக் கெடுத்ததுபோல, தயாரிப்புக் குழு செய்யும் வேலையானது சும்மா இருப்பவர்களையும் உசுப்பேற்றும்படியாக உள்ளது. லோஸ்லியா நேற்று முன் தினம் சேரனை நாமினேட் செய்தார், பிக் பாஸ் சீசனில் சேரனை நாமினேட் செய்யமாட்டேன் என்று ஆரம்பத்திலேயே கூறியிருந்த லாஸ்லியாவிற்கு அவர் செய்ததை நினைவூட்டும் விதத்திலேயே, நேற்றைய
 
லோஸ்லியாவின் செயலுக்காக பாட்டுப்போட்டு உணர்த்திய பிக் பாஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சி 3 ஆனது அனைவராலும் பேசப்படும் அளவு சென்று கொண்டிருக்கிறது, தயாரிப்புக் குழு டாஸ்க் என்கிற பெயரில் எதையாவது கொடுத்து பிரச்சினையைத் தூண்டுவதிலேயே குறிக்கோளாக உள்ளது. சும்மா இருந்த ஊதிக் கெடுத்ததுபோல, தயாரிப்புக் குழு செய்யும் வேலையானது சும்மா இருப்பவர்களையும் உசுப்பேற்றும்படியாக உள்ளது.

லோஸ்லியாவின் செயலுக்காக பாட்டுப்போட்டு உணர்த்திய பிக் பாஸ்!

லோஸ்லியா நேற்று முன் தினம் சேரனை நாமினேட் செய்தார், பிக் பாஸ் சீசனில் சேரனை நாமினேட் செய்யமாட்டேன் என்று ஆரம்பத்திலேயே கூறியிருந்த லாஸ்லியாவிற்கு அவர் செய்ததை நினைவூட்டும் விதத்திலேயே, நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் காலை ’பாண்டவர் பூமி’ படத்தின் “அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்” என்ற பாடல் போடப்பட்டது.

காலையில் பாட்டு போட்டதும், ஆட்டம் போடும் பிக் பாஸ் சாண்டி- கவின் கும்பல் நேற்று அசையக் கூட இல்லை. வெளியே எப்போதும் குத்தாட்டம் போடும் கும்பல் வேண்டும் என்றே எழுந்து வெளியே வரவில்லை.


சேரன் மட்டுமே வெளியே இருந்து பாடலைப் பாடியதுடன், பாடல் முடிந்ததும் பிக் பாஸுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது கஸ்தூரியும் மிகச் சிறப்பான பாடல் என்று பாராட்டுகளைத் தெரிவித்தார்.

From around the web