பிக் பாஸ் 3: சாக்‌ஷி அகர்வால் முழு விவரம்!

சாக்ஷி அகர்வால் இவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்தவர். தற்போது சென்னைக்கு குடிபெயர்ந்து தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார். ரஜினி நடித்த காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த சாக்ஷி அகர்வால் ஒரு மாடலிங் பெண் இவரும் இந்த பிக்பாஸில் களம் காண்கிறார். இவர் கன்னட திரைப்படம் ஒன்றின் மூலமாக அறிமுகமானார். பின்னர் தமிழ், மலையாள மொழி படங்களிலும் நடித்தார். தற்போது தென் மாநில மொழிகள் அனைத்திலும் கவனம் செலுத்தி வரும் இவர் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இவர்
 

சாக்‌ஷி அகர்வால்

பிக் பாஸ் 3: சாக்‌ஷி அகர்வால் முழு விவரம்!

இவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்தவர். தற்போது சென்னைக்கு குடிபெயர்ந்து தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார்.

ரஜினி நடித்த காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த சாக்‌ஷி அகர்வால் ஒரு மாடலிங் பெண் இவரும் இந்த பிக்பாஸில் களம் காண்கிறார். இவர் கன்னட திரைப்படம் ஒன்றின் மூலமாக அறிமுகமானார். பின்னர் தமிழ், மலையாள மொழி படங்களிலும் நடித்தார். தற்போது தென் மாநில மொழிகள் அனைத்திலும் கவனம் செலுத்தி வரும் இவர் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பிக் பாஸ் வீட்டில் மூன்றாவது போட்டியாளராக உள்ளே சென்றார்.

From around the web