பிக் பாஸ் 3: மதுமிதா முழு விவரம்!

மதுமிதா இவர் திரைப்பட நகைச்சுவை நடிகை ஆவார். மதுமிதா என்று சொல்வதை விட ஜாங்கிரி மதுமிதா என்று சொன்னால்தான் பலருக்கும் தெரியும். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் காமெடி வேடத்தில் கலக்கியவர் இவர். இவரை செல்லமாக ஜாங்கிரி பூங்கிரி என்று சந்தானம் கலாய்க்கும் காமெடி மிகவும் பிரசித்தி பெற்றது. இவருக்கு ஆன்மிகத்தில் அதிகம் ஈடுபாடு உள்ளதாக கூறியுள்ளார். சின்னத்திரையிலும் நிகழ்ச்சிகள் சிலவற்றை செய்திருக்கிறார். பல காமெடி வேடங்களில் நடித்த இவர் இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் அடைக்கப்பட்டுள்ளார்.
 

மதுமிதா

பிக் பாஸ் 3: மதுமிதா முழு விவரம்!

இவர் திரைப்பட நகைச்சுவை நடிகை ஆவார். மதுமிதா என்று சொல்வதை விட ஜாங்கிரி மதுமிதா என்று சொன்னால்தான் பலருக்கும் தெரியும்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் காமெடி வேடத்தில் கலக்கியவர் இவர். இவரை செல்லமாக ஜாங்கிரி பூங்கிரி என்று சந்தானம் கலாய்க்கும் காமெடி மிகவும் பிரசித்தி பெற்றது.

இவருக்கு ஆன்மிகத்தில் அதிகம் ஈடுபாடு உள்ளதாக கூறியுள்ளார்.

சின்னத்திரையிலும் நிகழ்ச்சிகள் சிலவற்றை செய்திருக்கிறார்.

பல காமெடி வேடங்களில் நடித்த இவர் இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் அடைக்கப்பட்டுள்ளார். பார்க்கலாம் பொறுமையாக இருந்து வெற்றி வாகை சூடுகிறாரா என்று.

From around the web