பிக் பாஸ் 3: கவின் முழு விவரம்!

கவின் மற்ற டிவி நட்சத்திரங்கள் கூட வந்து விட்ட நிலையில் விஜய் டி வி நட்சத்திரம் வரலைன்னா எப்படி அந்த நிகழ்ச்சி களை கட்டும் அதனால்தான் கவின் வந்து விட்டார். கவின் திருச்சியில் பிறந்தவர். தொலைக்காட்சி தொடர் பார்க்கும் எல்லோருக்கும் ஓரளவு கவினை பற்றி தெரியும். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரிலும், பிறகு சரவணன் மீனாட்சி தொடரிலும் நடித்து புகழ்பெற்றவர் இவர். சில திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ள கவின், நட்புன்னா என்னனு
 

கவின்

பிக் பாஸ் 3: கவின் முழு விவரம்!

மற்ற டிவி நட்சத்திரங்கள் கூட வந்து விட்ட நிலையில் விஜய் டி வி நட்சத்திரம் வரலைன்னா எப்படி அந்த நிகழ்ச்சி களை கட்டும் அதனால்தான் கவின் வந்து விட்டார்.

கவின் திருச்சியில் பிறந்தவர். தொலைக்காட்சி தொடர் பார்க்கும் எல்லோருக்கும் ஓரளவு கவினை பற்றி தெரியும். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரிலும், பிறகு சரவணன் மீனாட்சி தொடரிலும் நடித்து புகழ்பெற்றவர் இவர். சில திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ள கவின், நட்புன்னா என்னனு தெரியுமா என்று ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியுள்ளார்.

From around the web