கோபியை பிரிந்துவிட்டேன்: பிக்பாஸ் ஐஸ்வர்யா அதிரடி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பரபரப்புக்கு காரணமான நடிகை ஐஸ்வர்யா தற்போது திரைப்படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். இன்னும் ஒருசில நாட்களில் அவரது படங்கள் குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே அவர் கோபி என்பவரை காதலிப்பதாக கூறப்பட்டது. அதே நேரத்தில் கோபி என்பவர் பணமோசடி செய்து சிறைக்கு சென்றவர் என்ற தகவல்களும் ஊடகங்களில் வெளியானது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஐஸ்வர்யா, கோபி குறித்து கேள்விப்பட்டவுடன்
 

கோபியை பிரிந்துவிட்டேன்: பிக்பாஸ் ஐஸ்வர்யா அதிரடி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பரபரப்புக்கு காரணமான நடிகை ஐஸ்வர்யா தற்போது திரைப்படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். இன்னும் ஒருசில நாட்களில் அவரது படங்கள் குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே அவர் கோபி என்பவரை காதலிப்பதாக கூறப்பட்டது. அதே நேரத்தில் கோபி என்பவர் பணமோசடி செய்து சிறைக்கு சென்றவர் என்ற தகவல்களும் ஊடகங்களில் வெளியானது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஐஸ்வர்யா, கோபி குறித்து கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சி அடைந்து, ‘கோபியை காதலித்தது உண்மைதான், ஆனால் அவருடைய விஷயம் கேள்விப்பட்டவுடன் அவரை விட்டு பிரிந்துவிட்டேன். என்று கூறியுள்ளார்.

From around the web