வனிதாவுக்கு வந்தா ரத்தம் – கஸ்தூரிக்கு வந்தா தக்காளிச் சட்னியா..!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. வார இறுதி நிகழ்ச்சி முடித்ததும் லாஸ்லியாவும் சேரனும் பேசினர். தன் குடும்பம், உறவுகள் என அனைவர் நினைப்பும் இல்லாமல் இருக்க காரணம் லோஸ்லியா தான் என்று கூறினார். ஒரு வழியாக இருவரும் சமாதானம் ஆகியதாகத் தெரிந்தது. இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோவில் பள்ளிக்கூடம் டாஸ்கில் கஸ்தூரி, வாத்து வனிதா வந்து வாத்துப் பாடலை பாடுவார் என்று கூறுகிறார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. அது
 
வனிதாவுக்கு வந்தா ரத்தம் – கஸ்தூரிக்கு வந்தா தக்காளிச் சட்னியா..!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. வார இறுதி நிகழ்ச்சி முடித்ததும் லாஸ்லியாவும் சேரனும் பேசினர். தன் குடும்பம், உறவுகள் என அனைவர் நினைப்பும் இல்லாமல் இருக்க காரணம் லோஸ்லியா தான் என்று கூறினார்.  ஒரு வழியாக இருவரும் சமாதானம் ஆகியதாகத் தெரிந்தது.

இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோவில் பள்ளிக்கூடம் டாஸ்கில் கஸ்தூரி, வாத்து வனிதா வந்து வாத்துப் பாடலை பாடுவார் என்று கூறுகிறார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது.

வனிதாவுக்கு வந்தா ரத்தம் – கஸ்தூரிக்கு வந்தா தக்காளிச் சட்னியா..!


அது டாஸ்க் முடிந்த பிறகும் நீடிக்கிறது, நான் மூன்று குழந்தைகளுக்கு அம்மா. எனக்கு 18 வயதில் மகன் இருக்கிறான். ஆனால் நான் அப்படியா தெரிகிறேன் என்று கூறிவிட்டு கஸ்தூரியிடம் சண்டைக்குப் போனார் கஸ்தூரி. டாஸ்க் தொடங்கும்போது கஸ்தூரியை சத்துணவு ஆயா என்று கிண்டலடிக்கிறார் சாண்டி. ஆனால் அதற்கு அனைவரும் சிரித்தனர். பிக் பாஸ் வீட்டிற்குள் சாண்டி செய்தால் அது காமெடி, இதுவே கஸ்தூரி செய்தால் பிரச்சினையா?

இந்த அளவு மோசமாக பாரபட்சம் பார்க்கும் தயாரிப்புக் குழுவினை பிக் பாஸ் ஏன் கேள்வி கேட்கவில்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

From around the web