ஷெரின் ஆசையை நிறைவேற்றிய பிக் பாஸ்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்க மிக வேகமாக பயணித்துக் கொண்டுள்ளது.. பிக் பாஸ் போட்டியாளர்களை அழைத்து, டிக்கெட் டூ பினாலே முடியவுள்ளது என்று கூறி மனக் கருத்தினை கேட்கத் துவங்கினார். முதலாவது ஆளாக சாண்டி வெற்றி குறித்து பேசினார். அடுத்து முகின் உணர்வு பொங்க பேசினார். அடுத்து வந்த ஷெரின், “இந்த டாஸ்க்குகள் டஃபாக உள்ளது என்று கூறினார், மேலும் என் அம்மாவிடம் பேசாமல் 3 நாட்களுக்கு மேல் இருந்ததில்லை, இதுவே முதல் முறையாகும்.
 
ஷெரின் ஆசையை நிறைவேற்றிய பிக் பாஸ்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்க மிக வேகமாக பயணித்துக் கொண்டுள்ளது.. பிக் பாஸ் போட்டியாளர்களை அழைத்து, டிக்கெட் டூ பினாலே முடியவுள்ளது என்று கூறி மனக் கருத்தினை கேட்கத் துவங்கினார்.

முதலாவது ஆளாக சாண்டி வெற்றி குறித்து பேசினார். அடுத்து முகின் உணர்வு பொங்க பேசினார்.

அடுத்து வந்த ஷெரின், “இந்த டாஸ்க்குகள் டஃபாக உள்ளது என்று கூறினார், மேலும் என் அம்மாவிடம் பேசாமல் 3 நாட்களுக்கு மேல் இருந்ததில்லை, இதுவே முதல் முறையாகும்.

ஷெரின் ஆசையை நிறைவேற்றிய பிக் பாஸ்!!

மேலும் இறுதிக் கட்டத்தினை நோக்கி பயணிக்கிறேன் என்று கூறினார். அப்போது பிக் பாஸ், “ஷெரின் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என்று கூறினார்.

அதைக் கேட்ட ஷெரின் வெளியே வந்து அனைத்து போட்டியாளர்களிடமும் சொல்லி சந்தோஷப்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு பிக் பாஸிடம் மனம் திறந்து அனைவரும் பேச வேண்டும் என்று கூறப்பட்டபோது, ஷெரின், “ பிக் பாஸ் நான் இங்கே இருந்து வெளியே போவதற்குள் அழகா இருக்கீங்கன்னு சொல்லணும்” என்று கூறியிருந்தார்.

நேற்று முன் தினம் முகினின் ஆசையினை நிறைவேற்றிய பிக் பாஸ், நேற்று ஷெரின் ஆசையினை நிறைவேற்றியுள்ளார்.

From around the web