முதல் முறையாக வாயைத் திறந்த பிக் பாஸ் போட்டியாளர்கள்!!

நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்திற்கான எலிமினேட் செய்யப்படும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்புடன் தொடங்கியது, சனிக்கிழமை மோகன் வைத்தியா காப்பாற்றப்பட்டார், நேற்று மதுமிதா, மற்றும் சரவணன் போன்றோர் காப்பாற்றப்பட்டனர். . முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாத நிலையில், 2ஆவது வாரத்தில் முதலில் வீட்டுக்குள் வந்த ஃபாத்திமா பாபு முதலாவதாக வெளியேற்றப்பட்டார். அதை தொடர்ந்து இந்தவாரத்தில் நடிகை வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த வாரத்தில் யார் எலிமினேட் செய்யப்படுவார் என்பதை கமல்ஹாசன் அறிவித்தார். அதன்படி, பிக்பாஸ்
 

நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்திற்கான எலிமினேட் செய்யப்படும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்புடன் தொடங்கியது, சனிக்கிழமை மோகன் வைத்தியா காப்பாற்றப்பட்டார், நேற்று மதுமிதா, மற்றும் சரவணன் போன்றோர் காப்பாற்றப்பட்டனர்.

. முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாத நிலையில், 2ஆவது வாரத்தில் முதலில் வீட்டுக்குள் வந்த ஃபாத்திமா பாபு முதலாவதாக வெளியேற்றப்பட்டார். அதை தொடர்ந்து இந்தவாரத்தில் நடிகை வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டுள்ளார். 

முதல் முறையாக வாயைத் திறந்த பிக் பாஸ் போட்டியாளர்கள்!!


இந்த வாரத்தில் யார் எலிமினேட் செய்யப்படுவார் என்பதை கமல்ஹாசன் அறிவித்தார். அதன்படி, பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா விஜயகுமார் வெளியேற்றப்படுவதாக அறிவித்தார். 

இது அனைத்து பிக்பாஸ் போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. குறிப்பாக, ரேஷ்மா மிகவும் கதறினார். வழக்கம் போல மோகன் வைத்தியாவும் அழுதார். கடைசியில் வனிதாவை எதிர்த்துப் பேசிய சாக்‌ஷியும் அவருடைய வெளியேற்றத்துக்கு வருத்தம் தெரிவித்தார். 


வெளியே வந்த வனிதா கமலை சந்தித்தார். அப்போது கமல் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கினார். 

அதனால் வெளியேற்றப்பட்ட வனிதா பார்வையாளர்களுடன் அமர்ந்து, அவரைப் பற்றி பிக்பாஸ் போட்டியாளர்கள் கூறும் கருத்துக்களை கேட்கலாம் என்கிற வாய்ப்பு வழங்கப்பட்டது. வனிதா இருப்பதை தெரியாமல் சக போட்டியாளர்கள் வனிதா குறித்து நிறை, குறைகளைப் பற்றிக் கூறினர்.


அப்போது சேரன், லோஸ்லியா, அபிராமி, தர்ஷன், கவின் போன்றோர் வனிதாவிடம் இருக்கும் குறைகளை தெரிவித்தனர். மற்றவர்கள் கூறியதைவிட, கவின் வனிதாவைப் பற்றிக் குறை கூறியது சற்று அதிர்ச்சியாகவே இருந்தது.

From around the web