பட வாய்ப்பிற்காக போட்டோ ஷூட் நடத்திய பிக் பாஸ் அபிராமி!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் ஒருவர் அபிராமி, அவர் பல விளம்பரப் படங்களின் மூலம் தமிழ் மக்களுக்கு ஏற்கனவே பரிட்சையமானவர். பிக் பாஸ் வீட்டில் உள்ளே சென்ற முதல்நாளே இவருக்கு கவின்மேல் காதல் வந்துவிட்டது, கவின் நிராகரிக்க உடனே சும்மா இருந்த முகினை நண்பராக்கி கொண்டார். அடுத்து சில நாட்களிலேயே முகின் மீது காதல் உள்ளதாக கூறிவந்தார், உள்ளே அனைவரிடமும் கோபப்படுவதும் கத்துவதுமாக இருந்து வந்த அபிராமி, முகின்மீது காதல் கொண்டபின்னர்
 
பட வாய்ப்பிற்காக போட்டோ ஷூட் நடத்திய பிக் பாஸ் அபிராமி!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் ஒருவர் அபிராமி, அவர் பல விளம்பரப் படங்களின் மூலம் தமிழ் மக்களுக்கு ஏற்கனவே பரிட்சையமானவர்.

பிக் பாஸ் வீட்டில் உள்ளே சென்ற முதல்நாளே இவருக்கு கவின்மேல் காதல் வந்துவிட்டது, கவின் நிராகரிக்க உடனே சும்மா இருந்த முகினை நண்பராக்கி கொண்டார்.

பட வாய்ப்பிற்காக போட்டோ ஷூட் நடத்திய பிக் பாஸ் அபிராமி!!!

அடுத்து சில நாட்களிலேயே முகின் மீது காதல் உள்ளதாக கூறிவந்தார், உள்ளே அனைவரிடமும் கோபப்படுவதும் கத்துவதுமாக இருந்து வந்த அபிராமி, முகின்மீது காதல் கொண்டபின்னர் கண்ணீர் சிந்துவதையே முழு நேர வேலையாகக் கொண்டிருந்தார்.

இவருக்கு சப்போர்ட் பண்ணப் போய், மதுமிதாவுக்கும் பாய்ஸ் கேங்குக்கும் இடையே சண்டை ஏற்பட்டதுதான் மிச்சம். வெளியே வந்த அபிராமியோ, உள்ளே நடந்த விஷயங்களை மறைக்கும்வகையில், சாண்டி வீட்டிற்கு செல்வது, லாஸ்லியாவுடன் அவுட்டிங்க் போவது, ஷாக்சி மற்றும் ஷெரினுடன் சுற்றுவது என ஜாலியாக இருந்து வருகிறார்.

இந்தநிலையில் தனியாக போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை வலைதளங்களில் பகிர்ந்தும் வருகிறார். பட வாய்ப்பினைப் பெறவே அபிராமி இவ்வாறு நடந்துகொள்வதாக பலரும் கூறி வருகின்றனர்.

உள்ளே இருந்த அபிராமியா இவர்? என்று பார்வையாளர்களே குழம்பிப் போய் உள்ளனர்.

From around the web