பிக் பாஸ் வீட்டிலிருந்து சாக்‌ஷி வெளியேற்றப்பட்டார்!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இதுவரை 50 நாட்களை கடந்துள்ளது. வாரம் ஒருவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி வருகின்றனர். இந்த வாரம் லாஸ்லியா, சாக்ஷி மற்றும் அபிராமி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தினர். இதற்கான வாக்கெடுப்பு ஒரு வாரமாக நடந்தது. இதன் முடிவுகளை கமல்ஹாசன் அறிவித்தார். அதன்படி, இவர்களில் லாஸ்லியாவும், அபிராமியும் காப்பாற்றப்பட்டனர். சாக்ஷி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்கு பிக் பாஸ் வீட்டில்
 

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இதுவரை 50 நாட்களை கடந்துள்ளது. வாரம் ஒருவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டிலிருந்து சாக்‌ஷி வெளியேற்றப்பட்டார்!

இந்த வாரம் லாஸ்லியா, சாக்‌ஷி மற்றும் அபிராமி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தினர். இதற்கான வாக்கெடுப்பு ஒரு வாரமாக நடந்தது.

இதன் முடிவுகளை கமல்ஹாசன் அறிவித்தார். அதன்படி, இவர்களில் லாஸ்லியாவும், அபிராமியும் காப்பாற்றப்பட்டனர். சாக்‌ஷி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்கு பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சகப் போட்டியாளர்கள் ஆறுதல் கூறி அனுப்பினர்.

From around the web