இந்த வார பிக் பாஸ் நாமினேஷன் இவர்கள்தான்!

பிக் பாஸ் சீசன் 3 எண்பது நாட்களைக் கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. சென்ற வாரம் வனிதா வெளியேற்றப்பட்டார். தற்போது பிக் பாஸ் வீட்டில் 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நேற்றைய நிகழ்ச்சியில் நடந்தது. அதன்படி இந்த வாரம் கவின், சேரன், லாஸ்லியா மற்றும் ஷெரீன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். தர்ஷன், முகேன் மற்றும் சாண்டி ஆகியோர் இந்த வார நாமினேஷனில் இல்லை. போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதால் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெற்றி
 

பிக் பாஸ் சீசன் 3 எண்பது நாட்களைக் கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. சென்ற வாரம் வனிதா வெளியேற்றப்பட்டார். தற்போது பிக் பாஸ் வீட்டில் 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்த வார பிக் பாஸ் நாமினேஷன் இவர்கள்தான்!

இந்நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நேற்றைய நிகழ்ச்சியில் நடந்தது. அதன்படி இந்த வாரம் கவின், சேரன், லாஸ்லியா மற்றும் ஷெரீன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். தர்ஷன், முகேன் மற்றும் சாண்டி ஆகியோர் இந்த வார நாமினேஷனில் இல்லை.

போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதால் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியில் உள்ளனர். அதோடு இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது.

From around the web